10, 11, மற்றும் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான விசேட கிரிக்கெட் பயிற்சி பட்டறை

Published
10, 11, மற்றும் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான விசேட கிரிக்கெட் பயிற்சி பட்டறை
எமது கழகத்தின் U-15 பயிற்றுவிப்பாளர் துசி அவர்களினால் 10, 11, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான விசேட கிரிக்கெட் பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன.

எமது கழகத்தின் 15 வயதுக்குட்பட்ட (U-15) அணியை பயிற்றுவிக்கும் திறமைவாய்ந்த பயிற்றுவிப்பாளர் துசி அவர்களால், 10, 11 மற்றும் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான விசேட கிரிக்கெட் பயிற்சி வகுப்புகள் எமது ஊரிலேயே நடாத்தப்படவுள்ளன.

  • பயிற்சி நாட்கள்: கிழமையில் இரண்டு நாட்கள்

  • பயிற்றுவிப்பாளர்: துசி

கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் கீழுள்ள இலக்கத்திற்கு தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

தொடர்புகளுக்கு: 0756613365

#cricket#coaching#u12 cricket#training#announcement