
LoadingKallar Central Sports Club

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக கல்லாறு மத்திய விளையாட்டுக் கழகம் (KCSC) நடத்திய விசேட வகுப்புகளில் 68 மாணவர்கள் பங்கேற்று பயின்றனர்.
அவர்களில் 23 மாணவர்கள் சித்தியடைந்து சிறப்பான பெறுபேற்றைப் பெற்றுள்ளனர். 🏆📚
சித்தியடைந்த 23 மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🎉👏
அனைத்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்.
உங்கள் கல்விப் பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! 🌟