Karuna Challenging Trophy 2026 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கல்லாறு மத்திய விளையாட்டுக் கழகம் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அணியின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தின் மூலம் கிடைத்த இந்த வெற்றிக்கு வாழ்த்துகள்! 🎉🏏
🏆 Karuna Challenging Trophy – 2026 🏏
கல்லாறு மத்திய விளையாட்டுக் கழகம் Karuna Challenging Trophy 2026 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிப் போட்டிக்கு (Semi Final) தகுதி பெற்றுள்ளது! 🎉🥳
அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு எமது வாழ்த்துக்கள்! 👏🔥
🏏 Man of the Match
Lucshanth Thavendrakumar – சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்! 🔥👏
🏏 Best Batting Performance
Thanush Raju – சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். 👏🔥
🎯 Best Bowling Performances
• Yoshan Singarajah – 3 Wickets / 19 Runs 🔥
• Inthu Inthujai – 3 Wickets / 23 Runs 🔥
அணியின் ஒட்டுமொத்த சிறப்பான செயல்பாட்டின் மூலம் இந்த வெற்றியைப் பெற்றுள்ள கல்லாறு மத்திய விளையாட்டுக் கழக அணியினருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🎉🥳🏏
அரையிறுதியில் மேலும் சிறப்பாக விளையாடி வெற்றியைப் பெற வாழ்த்துகிறோம்! 🏆🔥
Congratulations Team! ❤️🏏🎉
#Cricket